For Daily Alerts
ஆர்.எம். வீரப்பனின் பொன்மொழி!
சென்னை:
"அடுத்தவர்கள் நம்மை தோளில் சுமந்து கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கக்கூடாது. பதிலாக,அடுத்தவர்கள் தோளில் ஏறிக் கொள்ளும் அளவுக்காவது நமது பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்" என்றுஎம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் கூறியுள்ளார்.
கூட்டத்திற்குத் தலைமை வகித்த வீரப்பன் மேலும் கூறியதாவது:
எம்.ஜி.ஆர். கழகம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கண்டறிந்து அங்கு போட்டியிடும். நாம் திமுககூட்டணியில்தான் நீடிப்போம். இதில் சந்தேகம் இல்லை.
ராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலையை கட்சியின் பொதுச்செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி திறந்து வைப்பார் என்றார் வீரப்பன்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!