இன்று மாலை பன்னீரின் முதல் அமைச்சரவைக் கூட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய முதல்வர் பன்னீர் செல்வத்தின் தலைமையில் முதன் முதலாக அமைச்சரவைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை)மாலை நடக்கிறது.

ஜெயலலிதா முதல்வர் பதவி ரத்தானதற்குப் பிறகு, புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பன்னீர் செல்வத்தின்தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் முதன் முதலாக இன்று நடக்கவுள்ளது.

இக்கூட்டத்தில் காவிரிப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு மாநிலப் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்படும் என்றுகூறப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும்கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற