For Daily Alerts
Just In
மாவட்ட செயலாளர்களுடன் கருணாநிதி 8ம் தேதி ஆலோசனை
சென்னை:
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் தலைவர்கருணாநிதி வரும் 8ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 8ம் தேதி காலை 10 மணிக்கு, அண்ணாஅறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் அனைவரும்தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டம் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும்என்று கூறியுள்ளார்.


