For Daily Alerts
Just In
சென்னையில் கடும் அனல் காற்று!
சென்னை:
சென்னை நகரில் இன்று வெயில் மிகக் கடுமையாக உள்ளது. பயங்கர அனல் காற்றும் வீசுகிறது.
இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி சென்னை நகரில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்பதிவாகியிருந்தது.
மாலை 5 மணிக்கு மேல்தான் கடற்காற்று வீசத் தொடங்குவதால் மக்கள் படும் அவதி சொல்லி மாளமுடியவில்லை.


