For Daily Alerts
Just In
இன்னொரு கட்சி வந்தாச்சு!
சென்னை:
தமிழக மக்களுக்கு சேவை செய்ய (!) இன்னொரு புதிய கட்சி பிறந்துள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏவான கூத்தக்குடி சண்முகம் தான் இந்த புதிய கட்சியைத் தொடங்கியுள்ளர். லெனின்கம்யூனிஸ்ட் கட்சி என்பது இதன் பெயர்.
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குள், அதிருப்தியுடன் இருப்பவர்களைதனது கட்சியில் சேர்க்க இருப்பதாக சண்முகம் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி கட்சியின் தொடக்க விழா நடைபெறும் என்றார் சண்முகம்.

