For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமி தாக்குதல் மாவட்ட வாரியாக விவரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

The scene in Poombukar

தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் உயிரிழந்த மேலும் 11 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன. இதனால் மாநிலத்தில் சுனாமியால்உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (அரசின் கணக்குப்படி) 7,921 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை 10 மணி வரை நாகை, கடலூர், குமரி மாவட்டங்களில் மேலும் 11 உடல்கள் மீட்கப்பட்டன.

தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,000க்கும் அதிகம் என்று கூறப்படும் நிலையில் அரசின் கணக்குப்படி மாவட்டரீதியாக

பலியானவர்கள் விவரம்:

சென்னை: 206

பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 24

பாதிக்கப்பட்ட மக்கள்: 65,322

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 17,722

காயமடைந்தவர்கள்: 52

காஞ்சிபுரம்: 128

பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 74

பாதிக்கப்பட்ட மக்கள்: 1,00,000

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 9,500

காயமடைந்தவர்கள்: 22

திருவள்ளூர்: 28

பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 6

பாதிக்கப்பட்ட மக்கள்: 25,600

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 5,000

காயமடைந்தவர்கள்: 0

கடலூர்: 606

பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 51

பாதிக்கப்பட்ட மக்கள்: 99,704

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 11,112

காயமடைந்தவர்கள்: 214

விழுப்புரம்: 47

பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 33

பாதிக்கப்பட்ட மக்கள்: 78,640

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 12,722

காயமடைந்தவர்கள்: 73

நாகப்பட்டிணம்: 6,023

பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 73

பாதிக்கப்பட்ட மக்கள்: 1,96,184

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 36,860

காயமடைந்தவர்கள்: 1,922

திருவாரூர்: 14

பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 0

பாதிக்கப்பட்ட மக்கள்: 0

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 0

காயமடைந்தவர்கள்: 356

தஞ்சாவூர்: 24

பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 23

பாதிக்கப்பட்ட மக்கள்: 24,000

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 0

காயமடைந்தவர்கள்: 356

கன்னியாகுமரி: 817

பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 33

பாதிக்கப்பட்ட மக்கள்: 1,87,650

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 31,175

காயமடைந்தவர்கள்: 329

தூத்துக்குடி: 3

பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 23

பாதிக்கப்பட்ட மக்கள்: 13,072

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 1,084

காயமடைந்தவர்கள்: 0

திருநெல்வேலி: 4

பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 10

பாதிக்கப்பட்ட மக்கள்: 27,948

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 630

காயமடைந்தவர்கள்: 0

ராமநாதபுரம்: 6

பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 1

பாதிக்கப்பட்ட மக்கள்: 6,815

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 6

காயமடைந்தவர்கள்: 0

புதுக்கோட்டை: 15

பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 25

பாதிக்கப்பட்ட மக்கள்: 66,350

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 1

காயமடைந்தவர்கள்: 0

மொத்த உயிர்ச் சேதம்: 7,921

மொத்தம் பாதிக்கப்பட்ட குப்பங்கள், கிராமங்கள்: 376

பாதிக்கப்பட்ட மக்கள்: 8,90,885

இடிந்துபோன வீடுகள், குடிசைகள்: 1,25,090

காயமடைந்தவர்கள்: 3,324

இந்தோனேஷியா:

இந்தோனேஷியாவில் சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் 100 அதிரித்துள்ளது. இதனால் உயிரிழந்தவர்கள்எண்ணிக்கை 94,200 ஆகிவிட்டதாக அந் நாட்டு நலத்துறை தெரிவித்துள்ளது.

தாய்லாந்த்:

தாய்லாந்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5,200 ஆகியுள்ளது. 4,500 பேரைத் தொடர்நது காணவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X