For Daily Alerts
Just In
காஞ்சிபுரம்: கோவிலுக்கு 3.6 கிலோ தங்க குடம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவி்லுக்கு 3.6 கிலோ எடையுள்ள தங்கக் குடத்தை பெங்களூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இன்று காணிக்கையாக வழஙகினார்.
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரான ராமசாமி தனது வேண்டுதல் நிறைவேறியதையடுத்து இந்த காணிக்கையை வழங்கினார்.
அத்தோடு ரூ. 50,000 மதிப்புள்ள தங்க மாலையையும் பெருந்தேவி தாயாருக்கு அவர் காணிக்கையாக வழங்கினார்.
கோவிலின் நிர்வாக அதிகாரி பக்கிரிசாமியிடம் இதை அவர் வழங்கினார்.