For Daily Alerts
Just In
கலீஜ் டைம்ஸுக்கு வயது 30
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெளியாகும் பிரபல கலீஜ் டைம்ஸ் நாளிதழுக்கு 30 வயதாகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய ஆங்கில நாளிதழ்களில் ஒன்று கலீஜ் டைம்ஸ். அரபு நாடுகள் குறித்த செய்திகளை இந்த நாளிதழ் முழுமையாக வெளியிடுகிறது.
அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் குறித்த செய்திகளும் அதிகளவில் இதில் பிரசுரமாகிறது.
இந்த நாளிதழில் கணிசமான அளவில் இந்திய பத்திரிக்கையாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கலீஜ் டைம்ஸ் 30 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து 31வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.