For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் துளிகள்: 2009-10

By Sridhar L
Google Oneindia Tamil News

-2008-09ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பீடுகள் ரூ. 7,50,884 கோடியிலிருந்து ரூ. 9,09,053 கோடிய உயர்வு

-பட்ஜெட் மதிப்பீட்டை விட வரிகள் மூலமான வருவாய் ரூ. 60,000 கோடி குறைவு

-மானியங்களுக்கு ரூ. 95,500 கோடி ஒதுக்கீடு

-தேர்தலுக்குப் பின் கூடுதல் திட்ட செலவு 0.5-1.0 % அதிகரிக்கும்

-கிராப்புற சுகாதார திட்டத்துக்கு ரூ. 1,200 கூடுதல் நிதி

-ரூ. 40,000 கோடிக்கு வரிச் சலுகைகள்

-உணவு, உரம், பெட்ரோலியம் மீதான மானியம் அதிகரிப்பு

-குழந்தைகள் மதிய உணவு திட்டத்துக்கு ரூ. 8,300 கோடி

- குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 7,400 கோடி

- 2009-10ல் பாதுகாப்புத்துறைக்கு ரூ. 1,41,703 கோடி ஒதுக்கீடு

- 2009-10ல் வரி வருவாய் ரூ. 6,71,293 கோடியாக இருக்கும்

- விளையாட்டுத்துறைக்கு கூடுதல் நிதி

- 2008ல் 15 புதிய பலக்லைக்கழகங்கள் உருவாக்கம்

- நிதி பற்றாக்குறை 6 சதவீதமாக இருக்கும்

- ஏற்றுமதியாளர்களுக்கு 2 சதவீத வரி சலுகை

- 2009-10ல் பாரத் நிர்மாண் திட்டத்துக்கு ரூ. 40,900 கோடி

- 2008-09ல் வரி வருவாய் அதிகரிக்கும்

- வருவாய் பற்றாக்குறை 4.4% ஆக இருக்கும்

- குழந்தைகள் நல திட்டங்களுக்கு ரூ. 6,705 கோடி

- ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ. 11,842 கோடி

- மத்திய திட்ட ஒதுக்கீடு ரூ. 2,43,386 கோடியிலிருந்து ரூ. 2,82,957 கோடியாக உயர்வு

- பொதுத்துறை வங்கிகளின் லாபமில்லா சொத்துக்கள் 2.3% குறைந்தது வட்டிகள் குறைய வேண்டும்

- மீண்டும் கூடியது அவை- கேரள எம்பி வீரந்திர குமாருக்கு வலிப்பு-மயக்கம்

- மக்களவை 10 நிமிடம் ஒத்திவைப்பு

- 2008ல் சிறுபான்மையினர் நலனுக்கு 15 சிறப்பு திட்டங்கள்

- 2009ல் வரியல்லாத வருவாய் ரூ. 96,208 கோடியாக இருக்கும்

- திட்டச் செலவுகள் ரூ. 3 கோடியாக இருக்கும்

- வரிகள் குறைக்கப்பட வேண்டும்

- ஐடிஐகளில் சேர இளம் விதவைகளுக்கு முன்னுரிமை-கிராப்புற வங்கிகளுக்கு ரூ. 652 கோடி ஒதுக்கீடு

- 1008ல் மாணவர்களுக்கான கடன் ரூ. 24,260 ஆக உயர்வு

- 2003-2008 இடையே பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் ரூ. 10,81,000 கோடியாக உயர்வு. இது 81% வளர்ச்சி.

- கிராப்புற வங்கிகளுக்கு ரூ. 621 கோடி ஒதுக்கீடு

- 2009-10ல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் 2 புதிய ஐஐடிக்கள்

- 2008ல் 6 புதிய ஐஐடிகள் துவக்கப்பட்டன

- கோதுமைக்கான குறைந்தபட்ச விலை ரூ. 600ல் இருந்து ரூ. 1080ஆக அதிகரிப்பு

- ஊரக வேலைவாய்ப்பு திட்டங்கள் மேலும் விரிவாக்கப்படும்- விவசாயக் கடன் 3 மடங்கு, அதாவது, ரூ. 2,50,000 கோடியாக அதிகரிப்பு

- பொருளாதார தேக்கத்தை சமாளிக்க வரி சீரமைப்புகள்

- ரூ. 65,300 கோடி விவசாய கடன் தள்ளுபடி

- 2008ல் இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 60.12 லட்சம் வீடுகள்

- 2008ல் தொழில்துறையும், விவசாயத்துறையும் தான் ஹீரோக்கள்

- ஊரக வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்

- 2007-08ல் 32.5 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு வருகை

- 35 அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி

- பண வீக்கம் பெருமளவு குறைவு, சவாலை சாளித்தோம்

- வெளிநாட்டு வர்த்தகம் 35.4 % உயர்வு

- விவசாயத்துறைக்கு 20004-05 ஆண்டோடு ஒப்பிடுகையில் 2008-09ல் 300% அதிக ஒதுக்கீடு

- அடிப்படை கட்டமைப்பு துறைக்கு கடன் தரும் வங்கிகளுக்கு ஐஐஎப்சிஎல் மூலம் நிதி தரப்படும்

- நிதி, வருவாய் பற்றாக்குறை குறைவு

- ஏற்றுமதி 17.1% சரிவு

- அடிப்படை கட்டமைப்பு துறையில் ரூ.70,000 கோடி முதலீடுகள் அனுமதி

- பொருளாதார தேக்கத்தால் நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதில் பெரும் சிக்கல்-2008ல் விவசாயத்துறையி்ல் பெரும் வளர்ச்சி

- ரேசன் மூலம் 22.7 மி்ல்லியன் டன் கோதுமை வினியோகம்

- 28.5 மில்லியன் டன் அரிசு வினியோகம்

- உற்பத்தித்துறையிலும் பெரும் வளர்ச்சி

- கடந்தாண்டு முதலீடுகள் 39 % அதிகரிப்பு

- 7-8% பொருளாதார வளர்ச்சி பராமரிக்கப்படும்

- பற்றாக்குறை 2.7% குறைந்துள்ளது

-வரி வருவாய் 12.5 % அதிகரிப்பு

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X