பிள்ளையை போட்டு விட்டு தாய் எஸ்கேப்
தூத்துக்குடி: தூத்துக்குடி தூத்துக்குடியில், பெண் ஒருவர் தனக்குப் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் போட்டு விட்டு மாயமானார்.
தூத்துக்குடி 3வது மைல் பாலிடெக்னிக் பகுதியில் கடந்த 1 மாதமாக 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்று திரிந்தார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்த அவர் அப்பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார். இரவில் அங்கேயே தங்கி இருந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் மாலை அங்கேயே பிரவசம் ஏற்பட்டது. இதில் அவர் அழகான ஆண்குழந்தையை பெற்றேடுத்தார்.
தாயும், குழந்தையும் மருத்துவ சிகிச்சை இல்லாமல் சாலையோரத்தில் தவித்து வருவதை கண்ட அப்பகுதி மக்கள் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தனிதனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த அந்த பெண் நேற்று காலை தனது குழந்தையை மட்டும் விட்டு விட்டு திடீரென்று மாயமாகிவிட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் தென்பாகம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications