கொடைக்கானல் தாளாளர் செக்ஸ் டார்ச்சர்-3 மாணவிகள் ரகசிய வாக்குமூலம்
நிலக்கோட்டை: கொடைக்கானல் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை செய்து, கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளரின் பங்களாவில் தங்கி படித்த 3 மாணவிகள் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்க பள்ளித் தாளாளர் பிரைட் பாலியல் தொந்தரவு தந்ததால் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் பிரைட்டின் பங்களாவில் தங்கி படித்த 17 மாணவிகளில் 5 மாணவிகளும், சமையல்காரப் பெண்ணும் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்ட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மாஜிஸ்திரேட் அனுராதாவிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
இதற்கிடையே தாளாளர் பிரைட் நேற்று மாலை கொடைக்கானல் நீதிமன்றத்தில் கைவிலங்கிட்டபடி அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது பிரைட்டிடம் மேலும் தகவல் பெற வசதியாக மேலும் சில தினங்கள் போலீஸ் காவலில் வைத்திருக்க போலீசார் அனுமதி கோரினர். இதையடுத்து அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தந்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications