விரைவில் வக்கீல்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவலை கருணாநிதி அறிவிப்பார்: துரைமுருகன்

ராணிபேட்டையில் நடந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
கடந்த ஆட்சியில் வெறும் ரூ.23 கோடியே 67 லட்சம் மதிப்பில் தான் நீதிமன்றங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கலைஞர் ஆட்சியில் ரூ.387 கோடி மதிப்பிலான நீதிமன்றங்கள் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கின்றன.
நீதித்துறையால் நீதியை மட்டும் தான் வழங்க முடியும். அவற்றால் எந்த வருவாயும் ஈட்ட முடியாது. இருந்தாலும் நீதித்துறையினர் கேட்டவற்றை எல்லாம் செய்து கொடுத்துள்ளோம்.
ஆந்திர மாநிலத்தில் எல்லாம் வக்கீல்கள் ஸ்டிரைக் கிடையாது. இங்கு வக்கீல்கள் மட்டுமின்றி சட்டகல்லூரி மாணவர்களும் ஸ்ட்ரைக் நடத்துகிறார்கள். விரைவில் தமிழ்மொழி வழக்காடு மொழியாகப் போகிறது. ஏராளமான வழக்குகள் தேங்கி இருப்பதால், அவற்றை முடிக்க விடுமுறை நாட்களிலும் நீதிமன்றங்கள் செயல்பட தலைமை நீதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
வக்கீல்கள் இறந்தால் அரசு வழங்கும் நிதி உதவி தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை 95 சதவீதம் முடிந்து விட்டது. இது தொடர்பாக விரைவில் வக்கீல்கள் மகிழும் வண்ணம் அறிவிப்பு வரும் என்று அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications