நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்ற கொல்கத்தா பெண்
டெல்லி: கொல்கத்தாவைச் சேர்ந்த சச்சினின் மனைவி சித்ரா ராகவ்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு மே மாதம் 10ம் தேதி குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருந்தனர். முதல் பிரசவம் என்பதால் சித்ராவை டெல்லியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு நேற்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அழைத்து வந்தார் சச்சின்.
நேற்று காலை 7.15 மணிக்கு விமானம் கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் சித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
8.30 மணியளவில் சித்ராவுக்கு வலி மிகவும் அதிகமானது. இதையடுத்து விமானத்தில் பயணம் செய்த மைதி-அர்பிதா என்ற டாக்டர் தம்பதி சித்ராவை விமானத்தின் வால் பகுதிக்குக் கொண்டு சென்று, பிரசவம் பார்த்தனர்.
எந்தக் கருவிகளும் இல்லாத நிலையில், ஒரு பிளேடு மற்றும் ஒரு ரப்பர் பேண்ட் உதவியுடன் பிரசவத்தை நடத்தி முடித்தனர். சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
9.30 மணிக்கு அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கியது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சித்ராவையும், குழந்தையையும் டாக்டர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications