For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100 ஆண்டுகளில் ஐபிஎம் நிறுவனத்தின் முதல் பெண் சிஇஓ நியமனம்

By Chakra
Google Oneindia Tamil News

Virginia Rometty
நியூயார்க்: ஐபிஎம் நிறுவனத்தின் 100 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக, அதன் தலைமை நிர்வாகியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்த விர்ஜீனியா ரொமெட்டி, ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார்.

54 வயதான ரொமெட்டி, வரும் ஜனவரி 1ம் தேதி இந்தப் பதவியை ஏற்பார். ஐபிஎம் நிறுவனத்தின் 100 ஆண்டுகால வரலாற்றில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அமெரிக்காவின் ஜெராக்ஸ், ஹெச்பி ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாகவும் பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
IBM has named Virginia Rometty, the head of sales, marketing and strategy, to take over as chief executive on January 1, making her the first woman to head the legendary US computer company. Rometty, 54, who is a senior vice president at IBM, will take over from current president and chief executive Samuel Palmisano, 60, on January 1, IBM said in a statement on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X