காதலர்களுடன் மும்பை சென்ற 4 நெல்லை மாணவிகள் பலாத்காரம்... கற்பழித்தது ரவுடிகளா, காதலர்களா?

இவர்கள் நான்கு பேரும் 3 மாணவர்களுடன் மும்பை போயுள்ளனர். இந்த மூன்று பேரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. தங்களை ரவுடிக் கும்பல் கற்பழித்ததாக மாணவிகள் கூறுவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நான்கு மாணவிகளும் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ படித்து வருகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவிகள் நான்கு பேரும் தாங்கள் நெருக்கமாக பழகி வந்த 3 பேருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் 7 பேரும் மும்பை போயுள்ளனர். அங்குதான் பலாத்காரம் நடந்துள்ளது.
தங்களது மகள்களைக் காணவில்லை என்று நெல்லை போலீஸில் சம்பந்தப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். இதையடுத்து சிறப்புப் படை அமைக்கப்பட்டு விசாரணையும் தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டது.
விசாரணையில் நான்கு மாணவிகளும் மும்பையில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறப்புப் படையினர் விரைந்து சென்று நால்வரையும் மீட்டனர். அந்த மாணவிகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நால்வரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
7 பேரும் மும்பையில் தங்கியிருந்தபோது, அங்கு வந்த ஒரு ரவுடிக் கும்பல் மிரட்டி நான்கு மாணவிகளையும் கற்பழித்து விட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிகளில் இருவர் தங்களது பெற்றோரைத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறி கதறி அழுததைத் தொடர்ந்து இந்தச் செயல் அம்பலத்திற்கு வந்துள்ளது.
என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 4 மாணவிகளையும் கூட்டிச் சென்ற 3 மாணவர்கள் எங்கே என்பதும் தெரியவில்லை. போலீஸார் அவர்களைக் கைது செய்துள்ளனரா என்பதும் தெரியில்லை.
இப்படியா கெட்டுச் சீரழிவார்கள் இந்த வயதில்...?
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications