For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேதாஜியுடன் போட்ட சண்டை தான் பிரிட்டனின் பெரிய யுத்தமாம்...

Google Oneindia Tamil News

லண்டன் : நேதாஜி ராணுவத்துடன் நடந்த யுத்தமே பிரிட்டனின் மிகப்பெரியதாக யுத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனிடமிருந்து இந்தியாவிற்கு விடுதலை வேண்டி காந்தியடிகள் அகிம்சை வழியில் போராடினார். அதே நேரம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் பிரிட்டன் ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கி போரிட்டது.

1944-ம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானுடன் கூட்டு சேர்ந்து இந்திய தேசிய ராணுவத்தினர் பிரிட்டன் படையை எதிர்த்தனர். .

பட்டியல் தயார் :

பட்டியல் தயார் :

செல்சியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு பிரிட்டன் படையினர் இரண்டாம் உலகப்போரின் போது யுத்தம் செய்ததை பட்டியலிட்டனர்.

நேதாஜி யுத்தம் :

நேதாஜி யுத்தம் :

5 யுத்தங்கள் இடம் பெற்றிருந்த தேர்வில், இந்திய தேசிய ராணுவத்தினருடன் நடைபெற்ற யுத்தமே பிரிட்டன் படையினர் போரிட்ட மிகப்பெரிய யுத்தமாக தேர்வு செய்யப்பட்டது.

நடைபெற்ற இடம்:

நடைபெற்ற இடம்:

இந்த யுத்தம் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலும், நாகலாந்து தலைநகர் கொஹிமாவிலும் நடைபெற்றது

வீர மரணம் அடைந்தவர்கள்:

வீர மரணம் அடைந்தவர்கள்:

இப்போரில் ஜப்பான் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தினரில் 53,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பிரிட்டன் படையை சேர்ந்த 16,500 வீரர்களும் கொல்லப்பட்டனர்.

English summary
Britain's struggle to repel a combined force of Netaji Subhas Chandra Bose-led Azad Hind Fauj (Indian National Army) and Japan during World War II, around Imphal and Kohima in 1944 has been adjudged as the 'greatest ever battle involving British forces', a report said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X