ஹைதராபாத்: ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை: ஒரே நாளில் 18 குழந்தைகள் பலியான பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
சித்தூர்: ஆக்சிஜன் சிலிண்டர் போதிய அளவு இல்லாததால் ஐதராபாத் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் 24 மணி நேரத்தில் 18 குழந்தைகள் பலியானதாக வெளியான தகவலால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐதராபாத்தில் அமைந்துள்ளது நிலோபர் அரசு குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததாலும், மருத்துவர்கள் பற்றாக்குறையாலும் 24 மணி நேரத்தில் மட்டும் 18 பச்சிளம் குழந்தைகள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த இறந்த குழந்தைகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் விளைவாக மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் உண்டானது. போலீசார் தகவல் அறிந்து விரைந்து வந்ததால், அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கப்பட்டது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications