தமிழ் மொழிக்கு சமாதி கட்டிவிட்டு தமிழ் தாய்க்கு ரூ.100 கோடியில் சிலை தேவையா?: இல. கணேசன்

இது குறித்து அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு 2 ஆண்டுகளில் செய்த சாதனைகளில் பெரும்பாலானவை இலவசங்கள் தான். இதை எல்லாம் சாதனையாக எடுத்துக் கொள்ள முடியாது. தமிழக அரசின் திட்டங்களில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை. மலிவு விலை உணவகங்களால் மக்கள் மேலும் சோம்பேறியாகத் தான் போவார்கள்.
தமிழ் போதனை மொழிக்கு சமாதி கட்டிவிட்டு தமிழ்த் தாய்க்கு ரூ.100 கோடி செலவில் சிலை வைப்பது தேவையில்லாதது. தமிழக அரசு தமிழுக்கு அல்லாமல் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது வேதனையாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்துவதில் அர்த்தமில்லை.
தமிழக அரசு விவசாயிகளுக்கு வரட்சி நிவாரணமாக நஷ்ட ஈடு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் மத்திய அரசு வறட்சி நிவாரணப் பகுதிகளை பார்வியிட்டதே தவிர இதுவரை நிவாரணம் அறிவிக்கவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications