அனைவருக்குமானவர் கலைஞர்... திமுக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை கொண்டாடிய கருணாநிதி பிறந்தநாள்
திமுக முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 98வது பிறந்தநாள் திமுக அபுதாபி,குவைத், சவுதி அரேபியா, மற்றும் மலேசியா தளபதி பேரவை கூட்டமைப்பினர் கொண்டாடினர்.
அபுதாபி: திமுக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அபுதாபி தளபதி பேரவை நடத்திய முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு 26-06-2021 ஞாயிறு அன்று அனைவருக்குமானவர் கலைஞர் என்ற தலைப்பில் சிறப்புக் காணொளி கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞர் சே.மெ.மதிவதினி மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் தலைமை கழக சொற்பொழிவாளர் திராவிடர் கழகம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியை செயலாளர் மூவேந்தன் தலைமை தாங்கி நடத்தினார். சவுதி அரேபியா தளபதி பேரவை அமைப்பாளர் எஸ்.கே.எஸ் சிக்கந்தர் பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். மலேசியா தளபதி பேரவை பொருளாளர் சிவானந்தம் அறிமுக உரை செய்தார். மேட்டுப்பாளையம் ரா. அன்புமதி திராவிடர் கழகம் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.
இதில் அபுதாபி தளபதி பேரவை சார்பாக ஒருங்கிணைப்பாளர் ஜெ. சாதிக் பாட்சா தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வேலூர்.மா.மணிவண்ணன். வி.எம். செந்தில்குமார்,கண்ணன்,ராஜேந்திரன்,சி.பவுனு, முருகன்,முனாஜ்,ராஜா,ரெங்கராஜ்,யாசிக், குவைத் தளபதி பேரவையில் இருந்து பட்டுக்கோட்டை சரவணன், பாலமுருகன், லட்சியம் சக்திவேல், பாலமுருகன், பட்டுக்கோட்டை விஜய் பங்கேற்றனர்.
மலேசியா தளபதி பேரவையில் இருந்து செயலாளர் ஹச் எம் ஜெயினுதீன் அவைத்தலைவர் ஜெய்லானி, மாணவரணி செயலாளர்.இர்சத்துல்லா. ஒருங்கிணைப்பாளர் உமர் சா ஆகியோர் பங்கேற்றனர்.
சவுதி அரேபியா தளபதி பேரவையில் இருந்து செயலாளர் திருச்சி குண்டு பிலால், சத்திய மூர்த்தி, பாலா, காதர் இஸ்மாயீல், மகதூம்ஜான், மகேஷ் செல்லப்பன்,மீரான், விஜய், வேலூர். T.லோகநாதன், டாக்டர் அணிச்சமலர்., விஜய், பூவை நிஜாம், திரு.காசி, ஈரோடு திருவாசகம், அந்திராஜ், ஞானவேல், தோழர் தம்பி,ஜோசப் அகஸ்டின், புனிதா அசோக், அம்பிகா கணேசன், ராஜகிரி நியாஸ், சேசாசலம்,ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
அபுதாபி தளபதி பேரவை இளைஞர் அணி செயலாளர் அன்பு பீர் முகம்மது, நன்றி உரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை திமுக தளபதி பேரவை கூட்டமைப்பு அமைப்பு செயலாளர் மேட்டுப்பட்டி ராஜா முகமது அவர்கள் தொகுத்து வழங்கினார்.
-
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications