ஆன்லைனிலேயே தமிழ் கற்கலாம்.. வெளிமாநிலம் - வெளிநாட்டில் உள்ளோருக்கு சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க
பெங்களூர்: பெங்களூர் தமிழ் அறக்கட்டளை சார்பில் ஆன்லைனில் தமிழ் கற்றல் வகுப்பு தொடங்கப்பட உள்ளது. உலகில் எங்கிருந்தாலும் இந்த இணைய வகுப்பில் கலந்து 4 வாரத்தில் தமிழ் கற்றுக்கொள்ளலாம். இதற்கான அட்மிஷன் தொடங்கி நடந்து வருகிறது.
தமிழ்நாட்டை பூர்வீமாக கொண்ட பலரும் வேலை நிமித்தமாக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் தற்போது வசித்து வருகின்றனர். இதனால் அவர்களின் குழந்தைகள் தமிழ் கற்க முடியாத நிலை இருக்கலாம்.

இதனை போக்கவும், பழம்பெருமை நிறைந்த தமிழ் மொழியை அனைவரும் கற்கும் வகையில் வாய்ப்பு உருவாக்கி தருகிறது தமிழ் அறக்கட்டளை - பெங்களூர்.
இந்த தமிழ் அறக்கட்டளை பெங்களூர் சார்பில் உலகெங்கிலும் உள்ள தொலைதூரத் தமிழர்களுக்காக தமிழ் கற்றல் வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கி நடைபெற உள்ளது. இதனால் வீட்டில் இருந்த இடத்திலேயே இருந்து ஆன்லைனிலேயே தமிழ் கற்று கொள்ளலாம்.
தற்போது ஏப்ரல் மாதத்துக்கான அட்மிஷன் நடந்து வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் அட்மிஷனில் பங்கேற்று ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். அட்மிஷனுக்கான கடைசி தேதி 31.03.2026 ஆகும். இந்த ஆன்லைன் வகுப்புகள் 4 வாரங்கள் இருக்கும். வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வகுப்புகள் நடக்கும். சனி , ஞாயிறு விடுமுறை தினமாகும். 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் (குழந்தைகள் -இளம்வயதினர்) பங்கேற்றகலாம். தமிழ் மொழியிலேயே வகுப்புகள் நடத்தப்படும்.
மொத்தம் 4 படிநிலைகளில் வகுப்புகள் இருக்கும். படிநிலை 1 என்பது அடிப்படை தமிழ் சார்ந்து இருக்கும். இதற்கு நன்கொடையாக ரூ.500 வழங்க வேண்டும். படிநிலை 2-ல் இடைநிலை தமிழ் வகுப்பாகும். நன்கொடையாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 வகுப்புகளும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடக்கும்.
அதன்பிறகு படிநிலை 3 என்பது உயர்நிலை தமிழ் வகுப்பாகும். இதற்கு நன்கொடையாக ரூ.1,500 நிர்ணயம் செய்யப்ப்டடுள்ளது. இந்த வகுப்பு மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடக்கும். படிநிலை 4ல் அடிப்படை தமிழ் இலக்கணமாகும். இதற்கான நன்கொடை ரூ.1,000 ஆகும். இந்த வகுப்பு மாலை 7.10 மணி முதல் 8 மணி வரை இருக்கும்.
* ஏதேனும் சந்தேகம் இருப்பின் வாட்ஸ்அப்பில் 78991 92588 என்ற எண்ணை தொடர்பு கொள்ளாம். இ-மெயில் என்றால் [email protected] என்பதை தொடர்பு கொள்ளலாம்.
* அட்மிஷனுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யலாம் https://forms.gle/P796YCZBHdzJjBf7A
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications