காயிதே மில்லத் 130வது பிறந்த நாள்! மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தும் அதிமுக!
சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க.) சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் காயிதே மில்லத்தின் 130வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி விவரங்கள்:
தேதி: ஜூன் 5, 2025 (வியாழக்கிழமை)
நேரம்: காலை 10 மணி
இடம்: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதி.

காயிதே மில்லத்தின் 130வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜூன் 5, 2025 அன்று காலை 10 மணிக்கு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என அ.இ.அ.தி.மு.க. தலைமையகம் அறிவித்துள்ளது.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், மாவட்ட கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
-
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி!












Click it and Unblock the Notifications