• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சமாளிக்க முடிந்தால் மட்டும் போதாது.. மத்தவங்களுக்கும் உதவி செய்யுங்க.. வாசகரின் அதிரடி!

|

சென்னை: எதிர்பார்க்காத பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது நம்மால் சமாளிக்க முடிந்தால் மட்டும் போதாது. முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யவும் வேண்டும் என்று தான் செய்துள்ள உதவிகளை எடுத்து வைத்துள்ளார் ரிட்டையர்ட் டான் என்ற பெயரில் கருத்திட்டுள்ள நமது வாசகர்.

இதோ அவர் செய்த சில உதவிகள்.

Coronavirus Impact On Economy: Help the needy in this hour of juncture

பிரதமரின் கொரோனா நிவாரண நிதி ஆன்லைன் மூலம் வழங்கல்

தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி வழங்கல்

சோமாடோ டெலிவரி ஊழியர்கள் கொரோனா நிவாரண நிதி

உபேர் கேர் டிரைவர் கொரோனா நிவாரண நிதி

ஓலா டிரைவர் கொரோனா நிவாரண நிதி

அமேசான் மூலம் சாப்பாடு நன்கொடைகள்

பல்வேறு ஆன்லைன் அமைப்புகள் மூலம் சிறு சிறு நன்கொடைகள்

வேலைக்காரருக்கு இரண்டு மாதத்துக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை

பல்வேறு உறவினர்களுக்கு இரண்டு மாதத்துக்கு வேண்டிய மருந்து மாத்திரைகள் வாங்க நிதியுதவி

பல்வேறு உறவினர்களுக்கு இரண்டு மாதத்துக்கு வேண்டிய மளிகை சாமான்கள் வாங்க நிதியுதவி

ஒரு உறவினருக்கு மகளின் பிரசவத்துக்கு அவசரமாக செல்ல 5000 நிதியுதவி

வேற்று மதத்தை சேர்ந்த பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு அவசர நிதியுதவி 5000.

மற்றொரு நெருங்கிய உறவினருக்கு அவசர உதவியாக 12000.

வயதான சில குடும்பத்தார்க்கு ஆளுக்கு 500 நிதியுதவி.

பல்வேறு நம்மவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர்கள் இலவசமாக வழங்கினேன்.

வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டுக்கடன், தொழில் கடன் போன்றவை ஒழுங்காக செலுத்தப்பட்டன.

வீட்டு கரண்டு பில் செலுத்தப்பட்டது.

பலவேறு இன்சூரன்ஸ் தொகைகள் ஒழுங்காக செலுத்தப்பட்டது.

பொருளாதார நெருக்கடி.. நீங்க எப்படி சமாளிக்கிறீங்க.. எங்களிடம் ஷேர் பண்ணுங்க

இதை விளம்பரத்துக்காகவோ, பெருமைக்காகவோ சொல்லவில்லை. பொய் எதுவுமில்லை. வசதி படைத்த பலர் இந்த கஷ்ட காலத்தில் உதவாமல் சுயநலமாக இருந்ததை பார்த்தேன். அதனால் இதை சொல்கிறேன். என் தந்தை ஒரு டீக்கடை வைத்து வாழ்க்கையை தொடங்கியவர். நான் படித்து உழைப்பால் முன்னேறியதால்தான் கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் எண்ணம் வருகிறது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் இதுவரை இடஒதுக்கீடு, அரசு உதவிகள் போன்றவற்றை எதிர்பார்த்து வாழ்ந்ததில்லை என்று கூறியுள்ளார் இந்த வாசகர்.

சூப்பர் சார்!

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
Our reader says everyone who can help others should do that in this hour of juncture.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more