சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி அறிவது?

Subscribe to Oneindia Tamil

சென்னை : சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் Cbseresults.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும் மதிப்பெண்களுக்கு அவர்கள் முந்தைய ஆண்டில் பெற்ற மதிப்பெண்கள் கணக்க்கிடப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

Do you know how to check CBSE class 10 results 2021 by name search online?

இதன்படியே 10ம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் Cbseresults.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.

Cbseresults.nic.in, cbse.gov.in இணையதளங்களில் உங்கள் ரோல் நம்பர், உங்கள் பள்ளி எண், உங்கள் சென்டர் நம்பர் மற்றும் உங்கள் அட்மிட் கார்டு நம்பரை வரிசையாக டைப் செய்தால் தேர்வு முடிவுகள் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+