கொரோனா: தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் சென்னை- 303 பேருக்கு பாதிப்பு- மாவட்ட வாரியாக விவரம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களில் சென்னைதான் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. சென்னையில் மொத்தம் 303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டங்களாக புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி இருந்து வந்தன. இதில் இன்று புதுக்கோட்டையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

டாப் 5 மாவட்டங்களில் சென்னை , கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:
- சென்னை- 303; கோயம்புத்தூர்-133; திருப்பூர் 108; திண்டுக்கல் 76; ஈரோடு 70
- திருநெல்வேலி 62; செங்கல்பட்டு 53; நாமக்கல் 50; திருச்சி 50
- திருவள்ளூர் 48; மதுரை 46 ; தஞ்சாவூர் 46; நாகப்பட்டினம் 43; தேனி 43; கரூர் 42
- ராணிப்பேட்டை 39; விழுப்புரம் 36; திருவாரூர் 27 தூத்துக்குடி 27; கடலூர் 26; தென்காசி 26; சேலம் 24; வேலூர் 22 ;
- விருதுநகர் 19 ; திருப்பத்தூர் 17 கன்னியாகுமரி 16; சிவகங்கை 12; திருவண்ணாமலை 12; ராமநாதபுரம் 11;
- காஞ்சிபுரம் 9; நீலகிரி 9; பெரம்பலூர் 5; அரியலூர் 4; கள்ளக்குறிச்சி 3; புதுக்கோட்டை 1
More From
-
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications