இன்று அனல் கம்மிதான்.. ஆனால் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை பாஸ்.. ஹாட் செய்திகள் இதுவரை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தை நேற்று உலுக்கிப் போட்டது அதிமுக - பாஜக கட்சிகள் மேற்கொண்ட கூட்டணி குறித்த பேச்சுக்களும், அதிவேக ஒப்பந்தங்களும்.
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று இதுவரை பெரிய அளவில் அனல் இல்லை. அதேசமயம், இன்று மாலை திமுக திருவிழா காத்திருக்கிறது. அதிமுக கூட்டணியை மிஞ்சும் அளவிலான பரபரப்புகளையும், கெத்தையும் திமுக காட்டுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இன்று காலை முதல் இதுவரை நடந்துள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்த செய்தித் தொகுப்பு..












Click it and Unblock the Notifications