பத்மா சேஷாத்ரி பள்ளி.. பாலியல் தொல்லைகளை தடுப்பது எப்படி? கல்வியாளர் தமிழரசி சிவக்குமார் பேட்டி
சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து கல்வியாளர் தமிழரசி சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார். இது போன்ற சம்பவங்களுக்கு தீர்வு என்ன, இதை எப்படி தடுப்பது என்று விளக்கம் அளித்துள்ளார்.
பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2-3 நாட்களில் பலர் இது தொடர்பாக இணையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸ் அளித்த உதவி எண்ணுக்கும் 30 மாணவிகள் வரை பத்மா சேஷாத்ரி பள்ளி குறித்து புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக இணையத்தில் பல மாணவிகள் அடுத்தடுத்து புகார்களை அடுக்கியபடி உள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மட்டுமின்றி இன்னும் பல ஆசிரியர்கள் இப்படி உள்ளே இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மக்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக கல்வியாளர்கள் மத்தியில் இந்த பள்ளி விவகாரம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. இது போன்ற பள்ளியில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு என்ன காரணம் என்று கல்வியாளர் தமிழரசி சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தவறுகள் நடப்பது எங்கே? ஏன் ஆசிரியர்கள் இப்படி தவறு செய்கிறார்கள், சமுதாயமாக நாம் இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று என்று கல்வியாளர் தமிழரசி சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், மாணவிகள் படும் அவலங்கள் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் தமிழரசி சிவக்குமார் பட்டியலிட்டுள்ளார்.
இந்த பேட்டியின் முழு வீடியோவை நீங்கள் இங்கே காணலாம்!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications