சோனமுத்தா இந்த ஏப்ரலும் இல்லையாம்.. ஆகஸ்ட் 15-ல்தான் ரஜினிகாந்த் கட்சி பெயர் அறிவிப்பாம்? வருஷம்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமது கட்சியின் பெயரை ஏப்ரல் மாதம் அறிவிப்பதை ஒத்திவைத்துள்ளாராம். வரும் ஆகஸ்ட் 15-ந் தேதியன்று ரஜினிகாந்த் கட்சியின் பெயரை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அரைநாள் கூத்தாக ரஜினிகாந்த் நடத்திய மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை முன்வைத்துதான் எத்தனை ட்வீஸ்ட்.. அப்பப்பா. அதுவும் அந்த 2 மணிநேர ஆலோசனை கூட்டத்திலேயே ஏமாற்றம் அடைந்துவிட்டேன் என ரஜினிகாந்த் போட்ட பிட் இருக்கே அடேங்கப்பா

இன்னும் ஏகப்பட்ட நாளைக்கான விவாதமாக இருக்கப் போகிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்த் தமது மக்கள் மன்ற நிர்வாகிகள் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளாததில் கடும் அதிருப்தியில் இருப்பது உறுதியாகி இருக்கிறது
இதனைத்தான் ஏமாற்றம் அடைந்துவிட்டதாக ரஜினி கூறியிருக்கிறார். இந்நிலையில் இன்னும் 4 மாதங்களுக்குள் அனைத்து கட்டமைப்பு பணிகளையும் முடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் உத்தரவிட்டிருக்கிறாராம்.
இதனடிப்படையில் தற்போது ஆகஸ்ட் 15-ந் தேதி ரஜினிகாந்த் கட்சி பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காகத்தான் இந்த 4 மாத கெடு விதித்திருக்கிறார் என ஒரு புதிய தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என கூறப்பட்ட பல டிசம்பர், ஏப்ரல் மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆண்டுகளும் காணாமல் போய்விட்டன.
இப்போது ரஜினி முகாமுக்கு ஒரு ஆகஸ்ட் 15-ந் தேதி கிடைக்கிறது. இந்த ஆகஸ்ட் 15-ந் தேதிக்காவது எந்த ஆண்டு என்கிற விமோசனம் கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும்!
சோனமுத்தா!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications