திமுக, அதிமுகவை தோற்கடித்த சுயேச்சை.. வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலரானார் பா.ரஞ்சித் அண்ணன் பிரபு
சென்னை: வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலராக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் அண்ணன் பிரபு வெற்றி பெற்றுள்ளார்.
வில்லிவாக்கம் ஒன்றியம் 1வது வார்டு கார்லபாக்கம், பாலவேடு,வேளச்சேரி,ஆலத்தூர் ஒன்றியத்தில் மொத்தம் 10654 வாக்குகள் உள்ளன. இதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பிரபு 3846 வாக்குகளும், இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இளம்பருதி 3591 வாக்குகளும் பெற்றனர்.

அதிமுக வேட்பாளர் ராமமூர்த்தி 2555 பெற்றார். சுயேச்சை பிரபு, திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்தின் அண்ணன் ஆகும். பிரபு 255 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் சமீபகாலங்களாக திரைத்துறையை தாண்டி, அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில்தான், பிரபு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications