சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய பணியிடம், அரசு நிதியில் வெளிநாட்டு டூர், விருது நிகழ்ச்சி..அத்தனைக்கும் தமிழக அரசு தடாலடி தடா

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா லாக்டவுனால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிகட்டும் வகையில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு தடை உள்ளிட்ட அதிரடி சிக்கன நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு சிக்கன நடவடிக்கைகளுக்காக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

TN Govt imposes ban on new posts
  • புதிய ப ணியிடங்களை உருவாக்கி நியமனம் செய்யக் கூடாது
  • ஏற்கனவே உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தடை இல்லை
  • அரசின் மொத்த செலவில் 20%-த்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • அரசு நடத்தும் விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவு பரிசுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • விமானங்களில் உயர் வகுப்பில் அரசு அதிகாரிகள் பயணிக்க அனுமதி இல்லை.
  • பிற மாநிலங்களுக்கு விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணம்தான் வழங்கப்படும்.
  • அரசு செலவில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அனுமதி கிடையாது.
  • அரசின் விளம்பர செலவுகளில் 25% குறைக்க வேண்டும்.
  • அலுவலக உபகரணங்கள் கொள்முதலில் 50% வரை குறைப்பு தேவை.
  • அரசு பணத்திலான அனைத்து விருந்துகளும் இனி கிடையஅது.

சுகாதாரம், தீயணைப்பு துறைகளுக்கு மட்டும் உபகரண கொள்முதலுக்கு அனுமதி

ஆம்பன் புயல் பாதிப்பு சேதம்: மே.வங்கம், ஒடிஷாவில் சேதத்தை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார்ஆம்பன் புயல் பாதிப்பு சேதம்: மே.வங்கம், ஒடிஷாவில் சேதத்தை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார்

இவ்வாறு தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu government has imposed a complete ban on creation of new posts in all the departments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X