சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஏங்க, அதைவிட கோளாறான ஆளுங்க அமைச்சராக இருக்காங்க.. நீங்க வேற".. வாய்விட்ட நேரு.. கிண்டலடித்த பாஜக

உதயநிதிக்கு அமைச்சர் பதவி குறித்து கே என் நேரு பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சொந்த கட்சி அமைச்சர்களையே, விமர்சித்து கேஎன் நேரு பேட்டி தந்துள்ளார். இதை தமிழக பாஜக விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளது.

சமீப காலமாகவே உதயநிதியை அமைச்சராக்குவது என்ற கோரிக்கை திமுகவில் வலுத்து வருகிறது.. இதற்கான துவக்கத்தை ஆரம்பித்து வைத்ததே பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ்தான்.

நண்பர் என்ற முறையில் அன்பில் மகேஷ் இந்த கருத்தை சொன்னதாக முதலில் பார்க்கப்பட்டாலும், இதற்கு பிறகு பல அமைச்சர்களும் இதே கோரிக்கையை வைத்துள்ளனர்..

என் குழந்தைக்கு அப்படித்தான் சொல்லி வளர்க்கிறேன்...ஆரியின் அசத்தல் அட்வைஸ்என் குழந்தைக்கு அப்படித்தான் சொல்லி வளர்க்கிறேன்...ஆரியின் அசத்தல் அட்வைஸ்

 துணை முதல்வர்

துணை முதல்வர்

இதில் கூட்டணியில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் ஒருபடி மேலே போய், உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கே மனு அனுப்பினார். இந்நிலையில், சமீபத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் நெறியாளர் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் தந்த பதிலும் இதுதான்:

உதயநிதி

உதயநிதி

கேள்வி: உதயநிதி அமைச்சராகிறாரா?

இருக்கலாம்.. தலைவர் முடிவு செய்வதுதான். தன்னுடைய அமைச்சரவையில் யாரை அமைச்சராக வைத்து கொள்வது என்பதை முதல்வர் முடிவு செய்வார்..

கேள்வி: ஏற்கனவே அன்பில் மகேஷ் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டாரே? நீங்க என்ன நினைக்கிறீங்க?

அன்பில் மகேஷ் கேட்பது அவர் உரிமை.. தலைவர் என்ன நினைக்கிறாரோ சரி, அதுதான் என் விருப்பமும்..

கேள்வி: உதயநிதியின் செயல்பாடுகளை எப்படி பார்க்கறீங்க?

அருமையா செய்றாரு.. ஏங்க.. அதைவிட கோளாறான அமைச்சர்கள் எல்லாம் இருக்காங்க.. நீங்க வேற" (நம்ம ஆட்சியிலா? என்று நெறியாளர் மடக்கி கேட்க, உடனே மறுத்த கேஎன் நேரு, "பழைய ஆட்சியில் சொல்றேன்"ங்க.. உதயநிதி சேப்பாக்கத்தில் சிறப்பா செய்துட்டு வர்றாரு.. இல்லந்தோறும் செல்கிறார் கழிவறை எல்லாம் சென்று பார்க்கிறார்.. எல்லா மக்களையும் பார்க்கறார்.. எல்லா தகுதியும் அவருக்கு இருக்கு.. அவர் அமைச்சராக கூடாது என்று சொல்ல யாரக்கும் உரிமை கிடையாது.

 அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

கேள்வி: இப்பதானே 2 வருஷம் முன்பு இளைஞரணி பொறுப்புக்கு வந்தார்? உடனே எம்எல்ஏ ஆகிறார்.. அதற்குள் எப்படி அமைச்சர் பதவி?

அதுதானே இயற்கை.. அவர் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் பணியாற்றினார்.. சுற்றுப்பயணம் செய்தார்.. எம்எல்ஏ சீட் கூட அவருக்கு தருவதாக சொல்லவில்லை.. மற்றவர்கள் அழுத்தம் தந்ததால்தான் சீட் தரப்பட்டது.. அதனால் உதயநிதியின் பணி யாருக்கும் சளைத்ததில்லை.. எந்த கட்சியில் இருக்கும் சீனியர்களுக்கும் அவர் சளைத்தவர் இல்லை.. நாங்க போறதைவிட உதயநிதி போனால்தான் கூட்டம் கூடும்.. அவர் சொல்வதை மக்கள் கேட்கிறார்கள்.. சீனியர், ஜூனியர் என்பதெல்லாம் இங்கு பிரச்சனை இல்லை.. யார் மக்களால் ஆதரிக்கப்படுகிறார்களோ, அவர்கள் மேலே வருவது சிறப்புதான்" என்றார் நேரு.

விமர்சனம்

விமர்சனம்

நேரு அமைச்சர்களை பற்றி சொன்ன அந்த கருத்தை தமிழக பாஜக சீண்டி விமர்சித்துள்ளது.. இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயண திருப்பதி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "உள்ளதை உள்ளபடி உண்மையை சொன்ன அமைச்சர் கேஎன் நேரு என்று பதிவிட்டுள்ளார். "கேள்வி: உதயநிதியின் செயல்பாடுகள் குறித்து அவர் அமைச்சராவதற்கு தகுதியானவரா? என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அமைச்சர் கேஎன் நேரு: ஏங்க, அதைவிட கோளாறான ஆளெல்லாம் அமைச்சராக இருக்கிறார்கள்.. நீங்க வேற..

அமைச்சர் அவர்களே, உதயநிதியிடம் என்ன கோளாறு உள்ளது என்பதையும், அதைவிட கோளாறான அமைச்சர் யார் என்பதையும் உள்ளபடி உள்ளபடி கூறுங்கள். உண்மையை உலகுக்கு சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.. இந்த ட்வீட்டுக்கு ஏராளமானோர் திமுகவினர் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.

English summary
We will welcome if Udhayanidhi becomes minister says Minister KN Nehru and BJP has Criticized
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X