வாங்குன வரியை உள்ளாட்சி அமைப்புகள் என்னதான் செய்தன?குடிநீர் வாரியத்துக்கு ரூ484.10 கோடி கடன் பாக்கி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ484.10 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்ட தமிழகத்தின் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

- 10 ஆண்டுகளில் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பணிகளுக்கான செலவு 185.27% அதிகரிப்பு
- 10 ஆண்டுகளில் பணியாளர்கள் செலவு -31.11% ஆக குறைந்துள்ளது.
- 10 ஆண்டுகளில் ஓய்வூதிய செலவு/ குடும்ப ஓய்வூதியம் 137.37% அதிகரிப்பு
- 10 ஆண்டுகளில் மொத்தமாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கான செலவு 104.24% அதிகரிப்பு
- 1 கிலோ லிட்டர் குடிநீர் விநியோகிக்க செலவு ரூ20.81.
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ10.42
- கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ8.11 என குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- ஆனால் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வரவேண்டிய குடிநீர் கட்டணம் நிலுவைத் தொகை (பாக்கி) ரூ484.10 கோடி.
- குடிநீர் வாரியத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் தர வேண்டிய கடன் பாக்கி விவரம்:
- மாநகராட்சிகள் ரூ261.05 கோடி
- நகராட்சிகள் ரூ10.09 கோடி
- பேரூராட்சிகள் ரூ10.82 கோடி
- கிராம ஊராட்சிகள் ரூ202.14 கோடி
- குடிநீர் வடிகால் வாரியத்தில் மொத்த பணியாளர்கள் 2,583
- குடிநீர் வடிகால் வாரியத்தில் ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை 9,101.
- குடிநீர் வாரியம் செலுத்த வேண்டிய கடன் ரூ2890.26 கோடி.

தமிழ்நாடு மின்சார வாரியம், குடிநீர் வாரியத்துக்கான கட்டண நிலுவைகளை உள்ளாட்சி அமைப்புகளால் செலுத்தவில்லை. இதனால் பொதுத்துறை நிறுவனங்கள்/ வாரியங்கள் வலுவற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதனால் மாநில அரசுக்கு கூடுதல் கடன் சுமையை ஏற்படுத்துகின்றன.
- சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கடன் ரூ1909.88 கோடி.
- சென்னையில் 1 கிலோ லிட்டருக்கான செலவு ரூ36.58
- 1 கிலோ லிட்டருக்கு வசூலிக்கப்படும் தொகை ரூ14.08
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications