பிறந்து 45 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா.. டெல்லி மருத்துவமனையில் பலியான சோகம்
டெல்லி: பிறந்து 45 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் அவருக்கு டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பலனிக்காமல் இறந்துவிட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 500 நெருங்கியது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள கலாவதி சரண் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்து 45 நாட்களே ஆன பெண் குழந்தை கடந்த 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டது.

அங்கு அக்குழந்தைக்கு ஏப்ரல் 16-ஆம் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அக் குழந்தை இன்று உயிரிழந்துவிட்டது. மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் 8 வயது குழந்தைக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் 21 மாத குழந்தைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications