CJP Protest LIVE: களத்துக்கு வந்த கரப்பான் பூச்சி கட்சி! டெல்லியில் குவியும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்
Live
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நீட் (NEET-UG) தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ (CBSE) தேர்வு மதிப்பீட்டு முறைகேடுகள் மற்றும் ஜேஇஇ (JEE Advanced) மாணவர்களின் தரவுகள் ஆன்லைனில் கசிந்தது போன்ற தொடர் கல்வித்துறை குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திய, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பின் சார்பில் இன்று டெல்லியில் போராட்டம் நடைபெற இருக்கிறது.
தொடக்கத்தில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. போராட்டம் நடக்கும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

More From
-
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
சிங்கப்பெண் திட்டத்தை.. தொடங்கி வைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா? சீறும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications