கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு எதிரான 3 மனுக்கள்- உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சென்னை மெரினா கடலில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யபப்ட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சென்னை மெரினா கடலில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைத்தால் மீன்வளம் பாதிக்கப்படும் என 3 பேர் வழக்கு தொடர்ந்தனர். ராமநாதபுரம், நல்லதம்பி, நாகர்கோவில் சூசை அந்தோணி, சென்னை தங்கம் ஆகியோர் இந்த வழக்கைத் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கலைஞர் பேனா நினைவு சின்னத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் எனில் பசுமை தீர்ப்பாயத்தை நாடலாம் அல்லது உயர்நீதிமன்றத்தை நாடலாமே? எதற்காக உச்சநீதிமன்றத்தை நேரடியாக அணுக வேண்டும்? என நீதிபதிகள் கேள்வி கேட்டு 3 மனுக்களையும் டிஸ்மிஸ் செய்தனர்.
More From
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா?












Click it and Unblock the Notifications