"காமவெறி".. ரூமில் சிக்கிய 16 வயது பெண்.. மாமா பெயர் "ஓம்சக்தி".. அத்தை செய்த காரியம் இருக்கே..!
16 வயது பெண்ணை சீரழித்த மாமா உட்பட 2 பேர் கைதானார்கள்
தர்மபுரி: 16 வயது சிறுமியை சிதைத்த 2 பேரை ஒசூர் போலீசார் தட்டி தூக்கி ஜெயிலுக்குள் வைத்துள்ளனர்.. இப்படி ஒரு கொடுமையை கேள்விப்பட்டு தர்மபுரி மாவட்டமே அதிர்ந்து போய் கிடக்கிறது.
ஒசூரை சேர்ந்தவர் அந்த பரிதாபத்துக்குரிய பெண்.. கணவர் 2வது கல்யாணம் செய்து கொண்டு வீட்டை விட்டு போய்விட்டார்.. தனக்கும் உடல்நலம் குன்றிவிட்டதால், பெற்ற மகளை பார்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு வறுமை.
அதனால், தருமபுரியிலுள்ள உறவினர் வீட்டில், தன் மகளை பார்த்து கொள்ளும்படி தங்க வைத்தார்.. அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார் அந்த சிறுமி.. 16 வயதாகிறது..

அத்தைகள்
இவருக்கு 2 அத்தைகள் உள்ளனர்.. இவர்களின் வீட்டில் தங்கியிருந்தபடி, படித்து வருகிறார்.. இதில் ஒரு அத்தைக்கு 2 கணவன்கள் இருக்கிறார்கள்.. இப்போது குடியிருப்பது 2வது கணவருடன்.. அவர் பயங்கரமான குடிகாரராம்.. இவர்களது வீடு மாடியை கொண்டது.. கீழ் வீட்டில் ஒரு அத்தையும், மேல் வீட்டில் இன்னொரு அத்தையும் குடித்தனம் இருந்து வருகின்றனர்.. இதில் கீழ் வீட்டிலுள்ள அத்தை வீட்டில்தான் சிறுமி தங்கியிருக்கிறார்.. மேல் வீட்டிலுள்ள அத்தை வீட்டிற்கும் அடிக்கடி சென்று வருவார்..

அத்தை மாமா
அப்படி சென்றபோதுதான், அந்த போதைக்கார மாமாவின் கண்ணில் சிறுமி சிக்கிவிட்டார்.. உரிமையாய் சிறுமி அடிக்கடி வந்து போய் கொண்டிருந்ததால், மாமாவின் புத்தி தடுமாறி விட்டது.. சிறுமியை அடையவும் திட்டமிட்டுள்ளார். இந்த விஷயத்தை தன் மனைவியிடம் சொல்லி உள்ளார்.. உடனே அவரும் ஓகே சொன்னாராம்.. சம்பவத்தன்று, சிறுமியை மேல் வீட்டிற்கு வரவழைத்தார் அத்தை.. அப்போது மாமாவின் விருப்பத்தை சொல்லி, அதற்கு உடன்பட வேண்டும் என்றும் சிறுமியை வற்புறுத்தி உள்ளார்..

பலாத்காரம்
அதுமட்டுமல்ல, ரூமுக்குள் தள்ளி கதவை தாழிட்டதே அந்த அத்தை தானாம்.. மனைவியின் உதவியோடு, அந்த கொடூர மாமா, சிறுமியை கட்டாயபடுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.. இப்படியே இரண்டு முறை சீரழித்திருக்கிறார்.. நடந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது, என்றும், அப்படியே சொன்னால், உன் அம்மாவை (சிறுமியின் தாயை) கொன்று விடுவோம் என்றும் மிரட்டி உள்ளார்.. இதற்கு பயந்துபோன சிறுமி, அங்கிருந்து ஒசூரில் உள்ள தன்னுடைய அம்மாவிடம் தப்பிச்சென்றிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, ரூமுக்குள் தள்ளி கதவை தாழிட்டதே அந்த அத்தை தானாம்.. மனைவியின் உதவியோடு, அந்த கொடூர மாமா, சிறுமியை கட்டாயபடுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.. இப்படியே இரண்டு முறை சீரழித்திருக்கிறார்.. நடந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது, என்றும், அப்படியே சொன்னால், உன் அம்மாவை (சிறுமியின் தாயை) கொன்று விடுவோம் என்றும் மிரட்டி உள்ளார்.. இதற்கு பயந்துபோன சிறுமி, அங்கிருந்து ஒசூரில் உள்ள தன்னுடைய அம்மாவிடம் தப்பிச்சென்றிருக்கிறார்..

ஒத்துழைப்பு
நடந்ததை எல்லாம் அம்மாவிடம் சொல்ல, அவரோ கொந்தளித்து போய், தருமபுரி மகளிர் ஸ்டேஷனுக்கே வந்துவிட்டார்.. அந்த குடும்பத்தினர் மீது புகார் தந்தார்.. சிறுமியும் நடந்த கொடூரத்தை தெரிவித்திருக்கிறார்.. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவம் உண்மை என உறுதி செய்யபட்டது.. இதனை தொடர்ந்து மனைவியின் ஒத்துழைப்போடு சிறுமியை கட்டாயபடுத்தி சீரழித்த மாமாவை கைது செய்தனர்.. நடந்ததை எல்லாம் அம்மாவிடம் சொல்ல, அவரோ கொந்தளித்து போய், தருமபுரி மகளிர் ஸ்டேஷனுக்கே வந்துவிட்டார்.. அந்த குடும்பத்தினர் மீது புகார் தந்தார்.. சிறுமியும் நடந்த கொடூரத்தை தெரிவித்திருக்கிறார்.. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவம் உண்மை என உறுதி செய்யபட்டது.. இதனை தொடர்ந்து மனைவியின் ஒத்துழைப்போடு சிறுமியை கட்டாயபடுத்தி சீரழித்த மாமாவை கைது செய்தனர்..

ஜெயில்
இந்த தம்பதியிடமும் நேரடி விசாரணையை மேற்கொண்டனர்.. நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.. சம்பந்தப்பட்ட நபருக்கு 45 வயசாகுதாம். டெம்போ டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.. ஓம்சக்தி என்பது அந்த கொடியவனின் பெயர்.. இதற்கெல்லாம் மூலகாரணமான அத்தையின் பெயர் கவிதா.. 45 வயதாகிறது.. 2 பேரும் இப்போது களி தின்று கொண்டிருக்கிறார்கள்..! அவர்களிடமும் விசாரணையை மேற்கொண்டனர்.. நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் ஒப்புக் கொண்டனர்.. அவருக்கு 45 வயசாகுதாம். டெம்போ டிரைவராக இருக்கிறார்.. ஓம்சக்தி என்பது அந்த கொடியவனின் பெயர்.. இதற்கெல்லாம் காரணமான அத்தையின் பெயர் கவிதா.. 45 வயதாகிறது.. 2 பேரும் இப்போது களி தின்று கொண்டிருக்கிறார்கள்..!
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications