குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து... ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: ஜெகன் மோகன் ரெட்டி
அமராவதி: தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த ராணுவ வீரர் சாய்தேஜா குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்பது தனது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பதிவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே டிசம்பர் 8ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின்ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்தில் தப்பிய வருண்சிங் என்ற ராணுவ அதிகாரி மட்டும் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார். பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் சாய் தேஜாவும் ஒருவர். இவர் பிபின் ராவத்தின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவர். இந்நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் லான்ஸ் பி சாய் தேஜாவின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஜெகன்மோகன் ரெட்டி உறுதிப் படுத்தியுள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications