பிஎன்பி வங்கி முறைகேடு.. ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரிடம் சிபிஐ விசாரணை
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரிடம் தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரிடம் தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது. இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

சிபிஐ சில முதற்கட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து இருக்கிறது. தற்போது வரை இதில் 18 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை மொத்தமாக 5,300 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் இந்த வழக்கில் இதற்கு மேல் எதுவும் முன்னேற்றம் நடக்கவில்லை. நீரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஐ கூறியுள்ளது.
இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஹெச்.ஆர்.கானிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்தான் நீரவ் மோடி லோன் பெறுவதற்கு உதவியாக ஆவணங்களை மாற்றியதாக கூறப்படுகிறது.
இந்த முறைகேட்டில் இவருக்கு எந்த அளவிற்கு பங்கு இருக்கிறது, எவ்வளவு பணம் கைமாறியது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications