சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்துக்கு... பொதுத் தேர்வு தேதி அறிவிச்சாச்சு தெரியுமா?...

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 5-ஆம் தேதி தொடங்குகிறது.

மத்திய அரசின் பாடத்திட்டத்தில் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி எப்போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

CBSE exams will be started on March 5

சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் இந்த தேர்வுகள் வரும் மார்ச் 5-ஆம் தேதி தொடங்குவதாக சிபிஎஸ்இ ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரையும், 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கால அட்டவணை http://cbse.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CBSE exams 2018 will be started on March 5 for 10 th and plus 2.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X