For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதி மறுப்பு திருமணத்திற்கு ரூ.5 லட்சம் உதவி.. மத்திய அரசு அதிரடி!

சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

இந்தியா எவ்வளவு முன்னேறினாலும் சாதி மறுப்பு திருமணம் இங்கு இன்னமும் கஷ்டமான காரியமாகத்தான் இருக்கிறது. சாதி மாற்றி திருமணம் செய்பவர்களை கொலை செய்யும் சம்பவங்கள் கூட அடிக்கடி நடக்கிறது.

Central Government will give 5 lakhs for Caste refusal marriage

இந்த ஆணவக் கொலைகளை தடுக்க இன்னும் தமிழக அரசும், மத்திய அரசும் முயன்று கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் சாதி மறுப்பு திருமணங்களை அதிகரிக்க மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்து இருக்கிறது.

அதன்படி சாதி இல்லாமல், இல்லையெனில் சாதி மாறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. 5 லட்சம் ரூபாய் வரை இதற்காக உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

English summary
Central Government will give 5 lakhs for Caste refusal marriage. Ministry of social welfare announced this scheme for increasing caste refusal marriages and to abolish caste.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X