உ.பி இடைத்தேர்தலில் தில்லுமுல்லு.. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி
உத்தர பிரதேச மாநில லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணியில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதால் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறது.
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேச மாநில லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணியில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதால் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் பாஜக முன்னிலை வகித்தது.

ஆனால் இப்போது இரண்டு தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் 13 சுற்றுகள் முடிவடைந்து இருக்கிறது.
13 சுற்றுகள்முடிவடைந்த பின்பும் 4 சுற்றுக்கான முடிவுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு இருந்த பத்திரிக்கையாளர்களும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்து இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications