மே.வங்கத்தில் சிபிஎம்-க்கும் அதிர்ச்சி. அமித்ஷா முன்னிலையில் பாஜக ஜோதியில் ஐக்கியமாகும் எம்.எல்.ஏ.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அமித்ஷா முன்னிலையில் தாமும் பாஜகவில் இணையப் போவதாக அறிவித்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தப்சி மோண்டல்.
மேற்கு வங்க சட்டசபைக்கு தமிழகத்துடன் இணைந்து தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

பதவியில் இருந்து விலகிய அனைவரும் சனிக்கிழமையன்று மேற்கு வங்கம் வருகை தரும் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைகின்றனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. தப்சி மோண்டலும் தாமும் பாஜகவில் இணையப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தப்சி மோண்டல் கூறியதாவது: சிபிஎம் கட்சியில் இருந்து மனரீதியாக நான் என்னை ஒதுக்கிக் கொண்டேன். மார்க்சிஸ் கட்சியின் இக்கட்டான தருணங்களில் நானும் உடன் இருந்திருக்கிறேன்.
ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியால் ஏழைகளை சென்றடைய முடியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் கீழ்மட்ட கட்டமைப்பு உருக்குலைந்து போய்விட்டது. மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு மக்கள் பணியாற்ற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.
ஆகையால் அமித்ஷா முன்னிலையில் சனிக்கிழமையன்று பாஜகவில் இணைய இருக்கிறேன். இவ்வாறு தப்சி மோண்டல் கூறினார்.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications