டெல்லி தேர்தல் முடிவுகள் LIVE: 48 இடங்களை கைப்பற்றிய பாஜக! “தாமரை மலராத இடமே இல்லை” - மோடி பெருமிதம்
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றுகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு 22 இடங்கள் கிடைக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. டெல்லியில் 10 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சி அமைக்கிறது.

டெல்லியின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம் - ராகுல் காந்தி
"டெல்லியின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும், ஆதரவளித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. டெல்லியின் முன்னேற்றத்திற்கும் டெல்லி மக்களின் உரிமைகளுக்கும், ஊழலுக்கு எதிராகவும் இந்தப் போராட்டம் தொடரும்." என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக 48 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சி அமைக்கிறது.
டெல்லியில் 48 இடங்களைக் கைப்பற்றும் பாஜக!
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது.
Top Fight - பிஜ்வாசன்
கைலாஷ் கெலாட்
(பாஜக)
Won
சுரேந்தர் பரத்வா
(ஆம் ஆத்மி)
Lost
Top Fight - துவாரகா
பார்டியம் ராஜ்புத்
(பாஜக)
Won
வினய் மிஸ்ரா
(ஆம் ஆத்மி)
Lost
Top Fight - ரோகிணி
விஜேந்தர் குப்தா
(பாஜக)
Won
பிரதீப் மிட்டல்
(ஆம் ஆத்மி)
Lost
Top Fight - வசீர்பூர்
பூனம் சர்மா
(பாஜக)
Won
ராஜேஷ் குப்தா
(ஆம் ஆத்மி)
Lost
Top Fight - படேல் நகர்
பர்வேஷ் ரத்தன்
(ஆம் ஆத்மி)
Won
ராஜ்குமார் ஆனந்த்
(பாஜக)
Lost
Top Fight - முஸ்தபாபாத்
மோகன் சிங் பிஷ்ட்
(பாஜக)
Won
அடில் அகமது கான்
(ஆம் ஆத்மி)
Lost
Top Fight - நங்லோய் ஜாட்
மனோஜ் குமார் ஷோக்கீன்
(பாஜக)
Won
ரகுவிந்தர் ஷோக்கீன்
(ஆம் ஆத்மி)
Lost
Top Fight - கரவால் நகர்
கபில் மிஸ்ரா
(பாஜக)
Won
மனோஜ் தியாகி
(ஆம் ஆத்மி)
Lost
Top Fight - கரோல் பாக்
விஷேஷ் ரவி
(ஆம் ஆத்மி)
Won
துஷ்யந்த் கவுதம்
(பாஜக)
Lost
Top Fight - மங்கோல் புரி
ராஜ் குமார் சவுகான்
(பாஜக)
Won
ராகேஷ் ஜாதவ்
(ஆம் ஆத்மி)
Lost
பாஜக கொண்டாட்டம்
27 ஆண்டுகளுக்குப் பின் தலைநகர் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியதை பாஜக தொண்டர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடினர்.
#WATCH | Delhi: BJP workers celebrate outside party office as the party is set to form the government in Delhi
— ANI (@ANI) February 8, 2025
As of now, BJP has won 19 seats and is leading on 28 seats#DelhiElections2025 pic.twitter.com/2lyafaZixl
Top Fight - ராஜிந்தர் நகர்
உமாங் பஜாஜ்
(பாஜக)
Won
துர்கேஷ் பதக்
(ஆம் ஆத்மி)
Lost
மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்
டெல்லி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்; வெற்றி பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள்- அரவிந்த் கெஜ்ரிவால்
#WATCH | On #DelhiElection2025, AAP national convener and former Delhi CM, Arvind Kejriwal, "We accept the mandate of the people with great humility. I congratulate the BJP for this victory and I hope they will fulfil all the promises for which people have voted them. We have… pic.twitter.com/VZOwLS8OVH
— ANI (@ANI) February 8, 2025
கல்காஜி தொகுதியில் அதிஷி வெற்றி
டெல்லி முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியில் போராடி வென்றார்
#WATCH | Outgoing CM and AAP candidate from Kalkaji assembly seat, Atishi greets the people of her constituency after registering her victory against BJP's Ramesh Bidhuri#DelhiElections2025 pic.twitter.com/NTMA13Rm4O
— ANI (@ANI) February 8, 2025












Click it and Unblock the Notifications