இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமிதாப் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் அமிதாப் இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

Health issues for Amitabh Bacchan

இன்றைய தினம் படப்பிடிப்பில் உற்சாகமாக கலந்து கொண்ட அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவக் குழு ஜோத்பூருக்கு விரைந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அமிதாப் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Health difficulties occurs for Bollywood Super star Amitabh Bachchan while he is in shooting.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற