ஐ-போன் X ன் விலை பற்றி குவியும் மீம்கள்

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

ஹோம் (முகப்பு) பட்டனே இல்லாத மற்றும் உரிமையாளரை கண்டறியும் வகையிலான முக அடையாள அமைப்பு முறையை பயன்படுத்தும் ஐபோன் X ஸ்மார்ட்ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.

இந்த அம்சங்கள் குறித்தும், ஆப்பிள் அலை பேசிகளின் அசாதாரண விலை பற்றியும் சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட மீம்களை காணமுடிந்தது.

சண்டைக் களத்தில் யு காண்ட் சி மி என தனது எதிரியிடம் அதிகமாக கூறும் ஜான் சீனா, தன்னால் இந்த முக அடையாள அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு முன் வெளியான ஐஃபோன் 7-ல் ஒயர்களை கொண்ட ஹெட்ஃபோன்களை பயன்படுத்த வேண்டிய தேவையில்லை; எனவே அடுத்தடுத்து இந்த அம்சங்களும் ஐஃபோனில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது என நகைச்சுவையாக கூறும் பதிவு இது.

திரைப்பட விமர்சனம்: துப்பறிவாளன்

இந்தி தினம்: தமிழகம் இப்போது எப்படிப் பார்க்கிறது?

பொதுவாக ரெட்மி அலைபேசிகள் அதிகமாக சூடாகிவிடுகின்றன என்ற குறைபாடு இருக்கும் நிலையை சுட்டிக்காட்டி ஐஃபோனையும் விமர்சிக்கிறது இந்த மீம்.

ஆப்பிள் அலை பேசிகள் விலையுயர்ந்த ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்ததே எனவே ஒவ்வொரு வகை ஐஃபோன்கள் வெளியிடப்படும்போதும் கிட்னியை விற்றுதான் ஐஃபோன் வாங்க முடியும் என்ற மீம்மை நாம் நிச்சயமாக பார்க்க முடியும். அதைக் கிண்டலடிக்கிறது ஒரு மீம்.

தொடர்புடைய செய்திகள்:

'பர்ப்பிள்' பணித்திட்டம் முதல் 'ஐஃபோன் X' வரை

முக அடையாளம் மற்றும் ஓஎல்இடி திரை வசதிகளுடன் வெளியாகியுள்ள ஐஃபோன் X

ஆப்பிளின் விலை மதிப்புமிக்க ஐஃபோன் X-ல் என்னென்ன வசதிகள் இருக்கின்றன?

BBC Tamil
English summary
iphone X's price has got the attention of memes creators. They are busy making fun of the price of the apple product.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற