ஜார்க்கண்ட் முதல் கட்ட தேர்தல் LIVE: 43 தொகுதிகளில் மாலை 5 மணி வரை 64.86% வாக்குகள் பதிவு
டெல்லி: 81 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்டமாக 43 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்குப் வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதேபோல கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி மற்றும் கர்நாடகாவின் சென்னபட்டணா உட்பட 10 மாநிலங்களின் 31 சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் வாக்குப் பதிவு தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்:

வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது!
#WATCH | #JharkhandAssemblyElections2024 | Ranchi: Jharkhand Chief Electoral Officer K Ravi Kumar says, "The first phase of polling across 43 assembly constituencies has concluded peacefully. All complaints were addressed in time... As of 5 pm, the voter turnout was 64.86%...… pic.twitter.com/H6XeuFOMAR
— ANI (@ANI) November 13, 2024
#WATCH | East Singhbhum, Jharkhand: At the end of the first phase of polling, EVMs are being sealed at a polling booth pic.twitter.com/s7E5yBS0AM
— ANI (@ANI) November 13, 2024
மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு
ராஞ்சியில் டோனி
#WATCH | Former Indian cricket team captain MS Dhoni casts his vote at a polling booth in Ranchi to cast his vote for #JharkhandAssemblyElections2024 pic.twitter.com/kc0xYDoR6m
— ANI (@ANI) November 13, 2024
பாஜக ஆட்சிதான் - மோடி நம்பிக்கை
#WATCH | In Deoghar, Jharkhand, PM Modi says, "I promise that I will visit Jharkhand again after the election results and attend the oath ceremony of the BJP-NDA govt here." pic.twitter.com/MZRpbvrOoy
— ANI (@ANI) November 13, 2024
46.25% வாக்குகள் பதிவு
#WATCH | Ranchi, Jharkhand: On polling in the first phase of Assembly elections, Additional Chief Electoral Officer, Neha Arora says, "Till 1 pm, the voter turnout is approximately 46.25 %...Two and three cases of MCC violation have been registered in Bhawnathpur and Jamshedpur,… pic.twitter.com/pTWP12h4aB
— ANI (@ANI) November 13, 2024
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்
















Click it and Unblock the Notifications