காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா காங். எம்.பி.க்கள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிராக கர்நாடகா காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 6 வார காலத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து தமிழகமே போர்க்களமாகி உள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது வரும் 9-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வரும் 12-ந் தேதி பந்த் நடைபெற உள்ளது.
தற்போது டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடகாவின் காங்கிரஸ் எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை அதிமுக எம்.பிக்கள் முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Karnataka Congress MPs protest in Parliament premises against the constitution of #CauveryManagementBoard pic.twitter.com/zWHpVbRe6o
— ANI (@ANI) April 6, 2018
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்!












Click it and Unblock the Notifications