ஜேடிஎஸ் எம்எல்ஏ குழுத் தலைவராக குமாரசாமி தேர்வாகிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஜேடிஎஸ் எம்எல்ஏ குழுத் தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்படுகிறார்.

கர்நாடகா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததை அடுத்து ஜேடிஎஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்தது. அதன்படி குமாரசாமியை முதல்வராக காங்கிரஸ் கட்சி ஒப்புதல் தெரிவித்தது.

Kumarasamy will elect as JDS legislature party leader

இதையடுத்து குமாரசாமி காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கடிதத்ததுடன் சென்று ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த நிலையில் எம்எல்ஏக்களின் கூட்டம் கூடியுள்ளது.

இதில் ஜேடிஎஸ் எம்எல்ஏ குழுத் தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்படுகிறார். இதையடுத்து காங்கிரஸ் -ஜேடிஎஸ் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kumarasamy elects as JDS legislature party leader in Karantaka election.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற