சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை... ம.பி. காங். அரசு அதிரடி!
போபால்: பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தலித்துகள், சிறுபான்மையினரை படுகொலை செய்யும் குண்டர்களை ஒடுக்க புதிய சட்டத்தை கொண்டு வருகிறது மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு. நாட்டிலேயே பசுபாதுகாப்பு குண்டர்களை ஒடுக்க சட்டம் கொண்டு வரும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம்.
இந்துத்துவா கொள்கைகளை செயல்படுத்தும் வகையில் பசுக்களை பாதுகாக்கிறோம் என கூறிக் கொண்டு தலித்துகள், சிறுபான்மையினரை படுகொலை செய்யும் சம்பவங்கள் வட இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மாட்டிறைச்சி வைத்தாலும் சாப்பிட்டாலும் குற்றம் என்கிற சூழலை இந்த பசுபாதுகாப்பு குண்டர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் அக்லாக் எனும் முதியவரை பலி கொண்டது முதல் இக்கும்பலின் வெறியாட்டம் அடங்கவில்லை. இதனால்தான் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம், பசுபாதுகாப்பு குண்டர்களை கடுமையாக எச்சரித்திருந்தது.
கேரளாவில் நேற்று கூட பசுபாதுகாப்பு குண்டர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்தான் மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பசுபாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது. நாட்டிலேயே பசுபாதுகாப்பு குண்டர்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வரும் முதலாவது மாநிலம் என்கிற பெருமைக்குரியதாகிறது மத்திய பிரதேசம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications