For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஒடியா" மொழிக்கு செம்மொழி அந்தஸ்து: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஒடிசா மாநிலத்தின் மொழியான ஒடியா மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை அளித்துள்ள மத்திய அமைச்சரவை.

செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கு, அந்த மொழி ஏறத்தாழ 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமையானதாகவும், பிற மொழி தன்மையினை தன்னகத்தே கொண்டிராமல் தனியான இலக்கிய மரபை பெற்றிருத்தல் அவசியம்.

ஏற்கனவே தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளன.

odisha map

இதேபோல் ஒடியா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. இதையடுத்து கலைபண்பாட்டுத்துறை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட மொழியியல் வல்லுநர்கள் ஒடியா மொழியை செம்மொழி பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து இப்போது செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் இந்தோ ஆரிய மொழி இதுவாகும்.

English summary
Odia on Thursday became the sixth language of the country to get "classical language'' status after the Union Cabinet conceded a long-pending demand for putting it in the same league as Sanskrit, Tamil, Telugu, Kannada and Malayalam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X