For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனா அறிவியல் அகாடமிக்கு சென்னையை சேர்ந்த அமெரிக்கா வாழ் இந்தியர் தேர்வு

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சென்னையை சேர்ந்த அமெரிக்கா வாழ் இந்தியரான சுப்ரா சுரேஷ், சீனாவின் அறிவியல் அகாடமியின் வெளிநாட்டு உறுப்பினர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மெல்லோன் பல்கலைக் கழகத்தின் தலைவராக இருப்பவர் 57 வயது சுப்ரா சுரேஷ். சீனாவின் அறிவியல் அகாடமியில் மொத்தம் 9 வெளிநாட்டு உறுப்பினர்கள் இடம்பெறுவர்.

இந்த அமைப்புதான் சீன அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகும். இந்த 9 வெளிநாட்டு உறுப்பினர்களில் ஒருவராக சுப்ரா சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். பீஜிங்கில் ஜூன் மாதம் நடைபெறும் சீனாவின் அறிவியல் அகாடமி ஆண்டு கூட்டத்தில் சுரேஷ் சிறப்பிக்கப்படுவார்.

English summary
Subra Suresh, Chennai-born Indian-American president of Carnegie Mellon University, has been elected a foreign member of the Chinese Academy of Sciences (CAS), a rare and highly coveted distinction within the academic fraternity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X